பேருந்தை விட்டு இறங்கிய பெண்: அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்த பெண் ஒருவர் சைக்கிளில் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

சென்னை திருவள்ளூவர் மாவட்டத்தின் பொன்னேரி அருகே பேருந்தில் இருந்து இறங்கிய பிரேமா என்ற பெண், அங்கிருக்கும் சாலையை கடந்து சென்றார்.

அப்போது அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அசுர வேகத்தில் அவர் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்ட அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...