இந்துக்களின் சடலத்தை சாப்பிடும் முஸ்லிம்கள்? வைரலான செய்தி

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள், இந்துக்களின் சடலங்களை சாப்பிடுவதாக சமூக தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

'இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்' என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன.

ஹரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

மேவாத் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கல் இதுகுறித்து கூறியதாவது, இது முற்றிலும் தவறான செய்தி. ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்