தமிழகத்தில் களை கட்டும் ஜல்லிக்கட்டு..சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் நேரலை வீடியோ

Report Print Santhan in இந்தியா

இன்று மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் மதுரை பாலமேட்டில் இன்று வெகுவிமர்சியாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் 846 மாடுபிடி வீரர்களும் 988 காளைகளும் பங்கேற்றுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கடந்த 5-ஆம் திகதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

சீறிப் பாயந்து வரும் காளைகளை, மாடு பிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கு நேரலை வீடியோ..

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers