கர்ப்பிணி ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொலை: கொடூரத்தின் உச்சக்கட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பீகார் மாநிலத்தில் 3 மாத கர்ப்பிணி ஆட்டை குடிபோதையில் நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் அந்த ஆடு உயிரிழந்துள்ளது.

Parsa Bazaar பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Mohammed Simraj என்ற நபர், வீட்டின் வாசலில் க்ட்டிவைக்கப்பட்டிருந்த 3 மாத கர்ப்பிணி ஆட்டினை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்,

குடித்துவிட்டு சென்ற நபர், போதை தலைக்கேறிய நிலையில் இப்படி ஒரு கொடூர சம்பவத்தை செய்துள்ளார்.

இதில், 3 மாத கர்ப்பிணி ஆடு பரிதாபமாக இறந்துள்ளது. இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, Mohammed Simraj மீது Indian Penal Code (IPC) மற்றும் the Wildlife Protection Act, 1971 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யூலை மாதமும் இப்படி ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்