தன்னை கடித்த பாம்பை விரட்டி சென்று பிடித்த நபர்: 3 நாட்கள் கழித்து நடந்த துயர சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பாம்பு கடித்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் 3 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிங்காரவேலன், தனது நிலத்தில் காய்ந்த போன பயிரை அறுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்துள்ளது.

இருப்பினும், விடாமல் பாம்பை விரட்டி சென்று பிடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிங்காரவேலன் உயிரிழந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers