ஆஞ்சநேயருக்கு மாலை சாத்திக் கொண்டிருந்த அர்ச்சகருக்கு நேர்ந்த கதி! பக்தர்கள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆஞ்சநேயருக்கு மாலை சாத்திக் கொண்டிருந்த அர்ச்சகர் கீழே விழுந்து இறந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பிரபல ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் சமீபத்தில் சாமிக்கான பூஜை நடந்துள்ளது. அப்போது இந்த பூஜையில் கலந்து கொள்வதற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் மாலை சாத்திவிட்டு, அங்கு சற்று விலகி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக பிடி இல்லாததால், அந்த இடத்திலே கீழே விழுந்தார்.

இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers