போலியான ஆணுறுப்பை வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளம்பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

டெல்லியில் 19 வயது இளம்பெண் ஒருவர் போலியான ஆணுற்பபை வைத்து மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான சிவானி என்ற இளம்பெண் தன்னுடன் தங்கியிருந்த மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனது பிறுப்புறுப்பில் போலியான ஆணுறுப்பை பொருத்தி , குறித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் புகார் அளித்ததையடுத்து சிவானி மீது 377 சட்டத்தின் கீழ் பாலியல் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்