பாரம்பரிய முறை எனக்கூறி மாப்பிள்ளை இமேஜை டேமேஜாக்கியா கொழுந்தியாள்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், புதுமாப்பிள்ளை கேலி செய்து கொழுந்தியாள்கள் கூட்டாக பாடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணத்தில் தமிழர்களுக்கு என்று தனி பாரம்பரியம் இருந்ததாலும், அது ஒவ்வொரு இடத்தை பொறுத்து மாறுபட்டதாகவே காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் காண்போரை நெகிழ்ச்சியடைய வைக்கும் அளவிற்கு மிகவும் வினோதமாக காணப்படும்.

அந்த வரிசையில் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாப்பிள்ளைக்கு கொழுந்தியாள்கள் சிலர் ஆரத்தி எடுக்கின்றனர்.

அப்போது மாப்பிள்ளையை கேலி செய்யும் விதத்தில் அவர்கள் பாடல் பாடிக்கொண்டே கன்னத்தில் குத்துகின்றனர். இந்த வீடியோ காட்சியானது, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்