இந்தியாவின் மகன் அபிநந்தன்... உயிரோடு திரும்பவேண்டும்: கெஜ்ரிவால்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானி பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என ஆத் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக #BringBackAbhinandan என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், அபிநந்தனை நினைத்து ஒட்டுமாத்த இந்தியாவும் பெருமை கொள்ளவேண்டும். இந்தியாவின் மகன் அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பு நாம் அனைவரும் ஒற்றுமையோடு உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers