நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடும் சின்னம் அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் சின்னம் ஒதுக்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ள கமல்ஹாசன், ”மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் மிகவும் பொருத்தமானது எனவும், தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும் பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும் என்றும்” தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers