ஆபாச அரக்கர்கள்.......பல உண்மைகள் காத்திருக்கின்றன: பகீர் கிளப்பும் 200 பெண்கள் விவகாரத்தின் முழு தொகுப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆளும்கட்சி தொடர்பு என திருநாவுக்கரசு சம்பந்தம் தமிழத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரைபிலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை , பொதுமக்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரீஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கூறியதாவது, இந்த வழக்கில் எந்தவித அரசியல் தொடர்போ, அழுத்தங்களோ இல்லை என கூறியுள்ளார்.

சபரீஷ்,சதீஷ்,வசந்தகுமார்,திருநாவுக்கரசு ஆகியோரின் மீதுபொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய குற்ற எண்.59/19, u/s. 354(A), 354(B) IPC r/w 66(E) of IT Act 2000 & 4 of Tamil Nadu Women Harassment Act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம், பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை காவல் துறை வெளியிடாது என தெரிவித்துள்ளார்.

ஆபாச அரக்கர்கள், பாலியல் பலாத்காரம் என இதுவரை நடைபெற்ற பொள்ளாச்சி விவரம் குறித்து முழு செய்தியை முழுமையாக படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

60 பெண்கள் பாலியல் வன்கொடுமை..... 250 பெண்களை வீடியோக்கள் எடுத்த நபர்: தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்
100க்கும் மேற்பட்ட அழகிய பெண்களுடன் காதல்! பல உண்மைகள் காத்துக்கொண்டிருக்கின்றன..... இப்படிக்குத் திரு: பகீர் கிளப்பும் ஆடியோ
100க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல்..... தவறான வீடியோக்கள்: மன்மதன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ
பெண்கள் மீது ஆசை..... தூதாக போகும் தங்கைகள்: 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கும்பல் குறித்து அம்பலமான தகவல்கள்
நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ! பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்: அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் பலாத்கார விவகாரம்! வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடியதாக அதிர்ச்சி தகவல்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers