பொள்ளாச்சி சம்பவத்தின் முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன் கோரிய தாய்: அதிரடியாக தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஃபைனான்சியர் திருநாவுக்கரசு, சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் தனது மகனுக்கு ஜாமீன் கோரி பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்