சூடுப்பிடிக்கும் பொள்ளாச்சி விவகாரம்! பின்னணியில் கைதாகப்போகும் பிரபலங்கள்?

Report Print Dias Dias in இந்தியா

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.

காதல் என்ற பெயரில் கதறக் கதற பெண்களை வேட்டையாடிய காமுகர்களை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர ஈனச்செயலில் ஈடுபட்டு கைதாகப்போகும் பிரபலங்கள் பற்றி அலசி ஆராய்கிறது இந்த காணொளி தொகுப்பு.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்