தமிழகத்திற்கென்று தனி செயற்கைகோள்: அசரவைக்கும் அமமுக தேர்தல் அறிக்கை!

Report Print Vijay Amburore in இந்தியா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் கழகத் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

மக்களவை மற்றம் சட்டமன்ற இடைதேர்தலானது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் திகதி நடைபெற உள்ளது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமாக ஏற்கனவே தங்களுடைய அறிக்கையை வெளியிட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இரண்டு அறிக்கைகளையும் விழுங்கும் அளவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டது.

மாணவர்கள் மற்றும் விவசாயிகளை மட்டுமே குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையினை கட்சியின் கழகத் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றிருப்பவை பின்வருமாறு,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்