பொள்ளாச்சியில் துஷ்பிரயோகம் வழக்கில் கதறிய பெண்கள்! உண்மையை உளறிய முக்கியஸ்தர்: மக்களிடம் ஒரு அலசல்

Report Print Dias Dias in இந்தியா

சமீப காலமாக தமிழகத்தையே புரட்டி போட்டு வந்த பொள்ளாச்சி வழக்கில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

குறிப்பாக 200-க்கும் அதிகமான கல்லூரி மாணவிகளும், பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிரட்டி வீடியோ எடுக்கப்பட்டனர்.

இதை ஒரு கும்பல் செய்த நிலையில் இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் தான் இந்த கொடூரங்கள் அரங்கேறியுள்ளது.

இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இது தொடர்பான மக்கள் பார்வையில் ஓர் அலசல் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்