நடிகர் சிம்பு வாக்களிக்க வராதது ஏன்? தந்தை ராஜேந்தர் விளக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலவைர் டி. ராஜேந்தர் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் தனது மகன் சிம்பு லண்டனில் இருப்பதால் வாக்களிக்க வரமுடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

எனது மகன் சிம்பு தற்போது லண்டனில் இருக்கிறார். தனது உரிமையை நிலைநாட்ட 15 ஆம் திகதியே லண்டனில் இருந்து வருவதற்கு முயற்சி செய்தார்.

ஆனால், சில முக்கிய காரணங்களால் வர இயலவில்லை. இதனால் மிகவும் கவலைப்பட்டார். இருப்பினும், தவறாமல் என்னை போய் வாக்களிக்க வலியுறுத்தினார் என கூறியுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers