வாக்குப்பதிவுக்குப் பின் நடிகர் வடிவேலு குதித்தது ஏன் ?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை சாலிகிராமத்தில் வாக்குப்பதிவு செய்ய வந்த வடிவேலு தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் இரண்டு முறை துள்ளிக்குதித்த காட்சி விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

அதன்பின்னர் வெளியே வந்த அவர், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தான் தேடிவிட்டு இரண்டு முறை துள்ளிக்குதித்து செய்தியாளர்களை தனது கையை காட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் , இந்த தேர்தல் முடிந்த பின்னர் நல்ல மழைபொழியும் என்றும் மக்களுக்கு விடிவுகாலம் வரும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers