இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
It is absolutely barbaric to see such violent attacks on such a holy day. Whoever is behind these attacks must be dealt with immediately. My thoughts and prayers are with the families that lost loved ones and all of Sri Lanka.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) April 21, 2019
Strongly condemn the horrific terrorist attack in Sri Lanka on Easter Sunday resulting in precious lives lost & hundreds injured. My profound condolences go to our Sri Lankan brethren. Pakistan stands in complete solidarity with Sri Lanka in their hour of grief.
— Imran Khan (@ImranKhanPTI) April 21, 2019
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
— Rajinikanth (@rajinikanth) April 21, 2019
இலங்கை கொழும்பில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் 137 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Dr S RAMADOSS (@drramadoss) April 21, 2019
இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கியிருக்கும் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் கோழைத்தனமானவை.#bombblast
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 21, 2019
138 people have been killed in Sri Lanka, with more that 600 badly injured, in a terrorist attack on churches and hotels. The United States offers heartfelt condolences to the great people of Sri Lanka. We stand ready to help!
— Donald J. Trump (@realDonaldTrump) April 21, 2019
Violence can never be the final solution to human disagreements. Ironic that the island that spawned the word serendipity is not able to find it. My deepest sympathies to those affected by the bombs in Srilanka. The government should be impartial and swift in rendering Justice.
— Kamal Haasan (@ikamalhaasan) April 21, 2019