இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிப்ரவரி 14 ஆம் திகதி ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி திட்டம் போட்டுள்ளனர் என மத்திய அரசுக்கு உறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்