காலை 5:30மணிக்கு வாக்குப்பதிவை துவங்க உச்சநீதிமன்றம் ஆலோசனை

Report Print Abisha in இந்தியா

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவை முன்கூட்டியே துவங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.

ரமலான் நோன்பு மற்றும் தற்போது இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில்காரணமாக முன்கூட்டியே வாக்குபதிவை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.

முன்னதாக இந்திய நாடாளுமன்ற தேர்தல் துவங்கி நடைபெற்று வருகின்றது. 7கட்டங்கள் கொண்ட நாடாளுமன்ற தேர்தலில் 4கட்டங்கள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 3கட்டங்களிலும் இந்த நடைமுறையை கொண்டுவர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்