மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி! விரைகிறார் பிரதமர் மோடி?

Report Print Fathima Fathima in இந்தியா

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அருண் ஜெட்லி, கடந்தாண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது மத்திய அமைச்சராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து அரசியலில் இருந்தே விலகியே இருந்தவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி மருத்துவமனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்