அயோத்தி தீர்ப்பு: சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Abisha in இந்தியா

அயோத்தி வழக்கில், தொரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின், தீர்ப்பு நீதிபதிகள் வாசித்து வருகின்றனர்.

  • அதில், பாபர் மசூதி கட்டுவதற்கு முன் அந்த இடம் இஸ்லாமிய அமைப்பு படி இல்லை என்றும், அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கியது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • இஸ்லாமியர்களுக்கு, மசூதி அமைக்க 5ஏக்கர் நிலம் வக்பு வாரியம் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அயோத்தியில் 3மாதத்தில் கோவில் கட்டும் அமைப்பை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான அறக்கட்டளை உருவாக்கி நிலத்தில் கோவில் கட்டும் பணிகள் தொடரலாம்
  • சன்னி பிரிவினர், நிலத்தின் உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் 2.77 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இந்து அமைப்பினர் அதில் கோவில் கட்டி கொள்ளலாம்.
  • பாபபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று நீதிபதிகள் சுட்டிகாட்டினர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers