ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! புகைப்படங்கள்

Report Print Abisha in இந்தியா

இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

புனேவில் தொழில் வளர்ச்சி மண்டலப் பகுதியில் குர்கும்ப் எனும் இடத்தில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரசாயன ஆலை தீவிபத்தால், அங்குள்ள பொருட்கள் வெடித்து சிதறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. சேத விவரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதுவரை 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடைபெறுவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்