நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரிசோதனைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.
சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் 52 வயது மதிக்கத்தக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது வழக்கமான உடல்நலப்பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.