உணவகத்திற்கு முன் அதிகாலையில் சுமார் 1.5 கி.மீ தூரத்தில் நீண்ட வரிசையில் குவிந்த மக்கள்: ஏதற்காக? வைரலாகும் வீடியோ

Report Print Basu in இந்தியா

கர்நாடகாவில் பிரியாணி வாங்க அதிகாலையில் மக்கள் நீண்ட வரிசையில் குவிந்த சம்பவம் இணையத்தில் வைரலகியுள்ளது.

ஹோஸ்கோட்டிலுள்ள உள்ள ஒரு உணவகத்திலே மக்கள் பிரியாணி வாங்க வரிசையில் குவிந்தள்ளனர்.

நாங்கள் இந்த கடையை 22 ஆண்டுகளுக்கு முன்பு திறந்தோம். எங்கள் பிரியாணியில் எந்தவிதமான உடலுக்கு கேடான பொருளும் சேர்க்கப்படவில்லை.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கிலோகிராம் பிரியாணியை நாங்கள் பரிமாறுகிறோம் என உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார.

நான் இங்கு அதிகாலை 4 மணிக்கு வந்தேன், ஆனால் காலை 6:30 மணிக்கு தான் பிரியாணி பெற்றேன், ஏனெனில் பிரியாணிக்கு சுமார் 1.5 கி.மீ தூரத்தில் நீண்ட வரிசை உள்ளது. உணவு மிகவும் சுவையாக இருக்கிறது, காத்திருக்க வேண்டியது அவசியம் என்று வாடிக்கையாளர் ஒருவர் கூறினார்.

கொரோனா காலத்தில் மக்கள் இவ்வாறு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், அரசாங்க விதிகளை கடைபிடிக்காமல் கூடியதை பலர் விமர்சித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்