ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அதிரடியாக கைது! எதற்காக? பொலிஸ் அளித்த தகவல்

Report Print Basu in இந்தியா
289Shares

பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு 53 வயதான நபதை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை அரனாப் வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலிசார் அவரை கைது செய்து விசாரணைக்காக ரெய்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அரனாப் கோஸ்வாமி அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்