புரெவி புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Report Print Kavitha in இந்தியா

வங்கக்கடலில் நிவர் புயலுக்கு அடுத்தப்படியாக உருவாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தப் புயலுக்கு புரெவி புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது.

இப்புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதனால் காரணமாக நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்