ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் தற்கொலைக்கே தள்ளி இருப்பார்கள்! சசிகலா உடல்நலம் குறித்து சந்தேகமாக இருக்கு.. கர்ஜித்த சீமான்

Report Print Raju Raju in இந்தியா
281Shares

4 ஆண்டுகளாக சசிகலா உடல் நிலையில் ஒன்றுமில்லாத நிலையில் திடீரென உடல்நலம் குன்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், வீழ்வது அல்ல தோல்வி; வீழ்ந்தே கிடப்பது தான் தோல்வி; வாக்கு என்பது வலிமை மிக்க ஆயுதம்; இளைஞர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் தற்கொலைக்கே தள்ளி இருப்பார்கள்.

4 ஆண்டுகளாக சசிகலா உடல் நிலையில் ஒன்றுமில்லாத நிலையில் திடீரென உடல்நலம் குன்றியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழக முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்