எம்.ஜி.ஆர்.ராமபுரம் தோட்டத்தில் தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள் வர என்ன காரணம்? வெளிவராத பல உண்மைகள்

Report Print Santhan in இந்தியா
0Shares

தமிழகத்தில் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என்றால், அந்த பட்டியலில் எம்.ஜி.ஆர் இல்லாமல் இருக்கமாட்டார்.

தன்னை ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு சிறந்த முதலமைச்சராக, தன்னால் என்ன முடியுமோ அதை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வந்தார்.

இதன் காரணமாகவே எம்.ஜி.ஆருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வந்தது. எம்.ஜி.ஆர் இப்படி ஒரு செல்வாக்கை மக்களிடம் பெற்றிருந்தாலும், அவரது ராமபுரம் தோட்டத்தில் சில இடங்களில் தோண்டினால் எலும்புக் கூடுகள் வந்தன.

இதற்கு பல கதைகள் இன்று வரை உலா வருகின்றன. இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், அந்த தோட்டத்தில் எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் இருந்து தற்போது வரை கவனித்து வரும் ராஜேஸ்வரி செல்லையா விளக்கமளித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ....

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்