பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் பிரபல விளையாட்டு

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

Major League Baseball என அழைக்கப்படும் பேஸ்போலின் 25 சீசனுக்கான போட்டிகள் பிரம்மாண்டமான முறையில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

இப் போட்டிகளை முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பயனர்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி ஏற்கணவே தரப்பட்டுள்ளது.

எனினும் பேஸ்புக் நிறுவனம் ஒரு விளையாட்டினை நேரடி ஒளிபரப்பு செய்வது இதுவே முதன் முறையாகும்.

இப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகின்றன.

முதலாவது போட்டி Phillies மற்றும் Mets ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers