நோர்வே நாட்டிற்கும் விஸ்தரிக்கப்பட்டது Apply Pay வசதி

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

தனது உற்பத்திகளை இலகுவாக பயனர்கள் கொள்வனவு செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதியே Apply Pay ஆகும்.

முதன் முறையாக கடந்த 2014ம் ஆண்டு இவ் வசதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் விஸ்தரிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்நாடுகளின் வரிசையில் நோர்வே 29வது நாடாக இணைந்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் ஏராளமான ஐரோப்பிய நாடுகளில் Apply Pay வசதி அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது நோர்வேயிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers