நிரந்தர தொழில் செய்ய விரும்புகின்றீர்களா?

Report Print Gokulan Gokulan in வேலைவாய்ப்பு

மெகாபொலிஸ் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சில் திட்ட முகாமையாளருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகைமை:

1. பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அவசியம்.

02. குறைந்தபட்சம் 16 ஆண்டுகள் நிர்வாக மட்டத்தில் அனுபவம் வேண்டும், இதற்கு வெளியே 8 ஆண்டுகள் மூத்த நிர்வாக மட்டத்தில் அனுபவம் இருக்க வேண்டும்

3. பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் அவசியம்.

04. தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் அல்லது தொடர்புடைய துறையில் அங்கீகாரம் அல்லது தொழில்முறை நிறுவனத்தில் முழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

05. குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் நிர்வாக மட்டத்தில் அனுபவம் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி: 2017.04.05.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments