வட மாகாணத்தில் அரசாங்க உத்தியோகம் பெற வேண்டுமா?

Report Print Amirah in வேலைவாய்ப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார தாதியருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு திகதி 2016.10.31

வடக்கு மாகாண பொதுச்சேவையின் காணி வெளிக்களப் போதனாசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

விண்ணப்ப முடிவு திகதி 2016.11.11

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments