22 - 45 வயதிற்கு உட்பட்டவரா? இனியும் தாமதிக்காதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் வணிக அமைச்சினால் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

தகைமை: பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் 03 வருடம் அனுபவம் காணப்பட வேண்டும்.

வயது: 22 - 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பமுடிவு திகதி: 2017.01.16

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments