குட்டீஸ்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்!

Report Print Deepthi Deepthi in குழந்தைகள்
குட்டீஸ்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்!

குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் மசாஜ் செய்தால், அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கிடைக்கும் நன்மைகள்

குழந்தையின் தோல் சீராகப் பராமரிக்கப்படுகிறது.

குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க உதவுகிறது.

குழந்தைக்கு உணவாகவும் ஒருவிதத்தில் பயன் தருகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

மன அழுத்தம் குறைவதால், குழந்தை அமைதி பெறுகிறது.

எப்படி செய்யலாம்? எப்போது செய்யலாம்?

குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.

தினமும் 2 அல்லது 3 முறை அல்லது ஒரு முறையாவது மசாஜ் செய்வது நல்லது.

சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments