வாழ்வின் ஸ்பெஷல் தருணங்கள்! பெற்றோர்களே உங்களுக்காக

Report Print Fathima Fathima in குழந்தைகள்
வாழ்வின் ஸ்பெஷல் தருணங்கள்! பெற்றோர்களே உங்களுக்காக

பெண் என்பவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என பல பரிமாணங்களை எடுத்தாலும் மிகவும் பிடித்தமான பருவம் என்றால் அது தாய்மை பருவம் தான்.

ஒரு பெண் தாயாகும் போதே அவள் முழுமையடைகிறாள், அக்கால கட்டத்தில் அவள் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம்.

குறிப்பாக அவளது குழந்தை பிறந்த தினத்தின் நினைவுகளை மறக்கவே முடியாது.

ஆம், அன்றைய தினம் குழந்தையின் முகத்தை பார்த்த அந்த நொடி, வாழ்வில் என்ன கஷ்டங்கள்இருந்தாலும் காற்றோடு கலந்துவிடும்.

இப்படியான ஸ்பெஷல் நினைவுகளை நாம் புகைப்படமாக எடுத்து வைக்கலாமே,

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments