சுட்டி குழந்தைகளுக்கு Pokeman Go விளையாட்டின் பெயர்

Report Print Deepthi Deepthi in குழந்தைகள்

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றால் வித்தியாசமான அர்த்தமுள்ள பெயர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் இப்போது நிலைமையே வேறு. ஒரே ஒரு Game, அதில் வரும் கேரக்டர்களின் பெயர்கள் இப்போது குழந்தைகளுக்கு பெயராக மாறி வருகிறது.

Pokeman Game தொடர்ந்து Pokeman Go என்ற Game அண்மையில் வெளியாகி இருந்தது. அந்த Game பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த Game ஆக அமைந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு நிறுவனம் பிரபலமான குழந்தைகள் பெயர்களை கணக்கெடுப்பு நடத்தியது.

அதில் என்ன ஒரு அதிசயம் என்றால் இந்த Game - இல் வரும் பெயர்கள் பல லட்சம் குழந்தைகளின் பெயராக அமைந்திருக்கிறது.

தற்போது Game - இல் வரும் பெயர்கள் எத்தனை குழந்தைகளின் பெயராக அமைந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

Eevee - 1,377

Onyx - 2,184

Star (Staryu) - 2,040

Ivy (Ivysaur) - 1,287

Roselia - 5,859

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments