Huawei P30 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் Huawei நிறுவனத்தின் கைப்பேசிகள் தற்போது உலக அளவில் அதிக வரவேற்பினைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் Huawei P30 எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இக் கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் உட்பட விலை தொடர்பான விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers