5 கமெராக்கள், 128GB சேமிப்பகம் என அட்டகாசமாக அறிமுகமாகும் நோக்கியா 9

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்க ஆரம்பித்ததன் பின்னர் மீண்டும் கைப்பேசி உலகில் தனது இடத்தினை பிடித்துள்ளது.

இப்படியிருக்கையில் அட்டகாசமான வசதிகளுடன் நோக்கியா 9 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.99 அங்குல அளவுடைய OLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இக் கைப்பேசியின் விலையானது 699 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்