ஓப்போ களமிறங்கிய F11… புதிய வரவு

Report Print Abisha in அறிமுகம்

8மெகா பிக்சல் கேமிராவுடன் தற்போது ஓப்போ F11-னை புதிதாக சந்தையில் களமிறங்கியுள்ளது அந்நிறுவனம்.

பல மொபையில் போன் நிறுவனங்கள் பல மாடல்கள் வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் தான் ஓப்போ நிறுவனம் v15 போனை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு புதிய போனும் அறிமுகமாகியுள்ளது.

ஓப்போF11-ன் சிறப்பம்சங்கள்

  • Camera - இதில், பாப்-அப் செல்ஃபி கேமராக்களைக் கொண்டுள்ளது.
  • Color - இதில், பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன்கள் வெளியாகியுள்ளது.
  • Screen - 6.5 இன்ச் ஃபுல் எச்.டி. எல்சிடி திரை கொண்டது.
  • Ram - 6ஜிபி ரேம் செயல்திறன் கொண்ட இந்த போன் கலர் ஓ.எஸ்.6.0வில் இயங்கக் கூடியது.
  • Battery - 4000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனில் VOOC 3.0 என்ற சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்