விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

விண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் தரப்படுவது தெரிந்ததே.

தற்போது விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் குறித்த அப்ளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பல்வேறு அப்பிளிக்கேஷன்களிலும் Dark Mode எனும் வசதி உள்ளடக்கப்பட்டு வருகின்றது.

இதே வசதியே தற்போது குறித்த மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனிலும் தரப்பட்டுள்ளது.

வெள்ளை நிறப் பின்னணி கண்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துவதனால் இவ்வாறு Dark Mode வசதியும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயனர்கள் தாம் விரும்பிவாறு வெள்ளை நிற பின்னணி மற்றும் கறுப்பு நிற பின்னணி என்பவற்றினை பயன்படுத்த முடியும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்