கோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம்

Report Print Abisha in அறிமுகம்

25.3 லட்சம் ரூபாய் விலையில் கோனா electrical காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் நாட்டின் முதல் முழு மின்சார வாகனமான கோனாவை ரூ. 25,30,000 விலையில் அறிமுகபடுத்தி உள்ளது. 6.10 மணி நேரத்தில் கோனா electrical கார் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளது. 11 நகரங்களில் உள்ள 15 ஹூண்டாய் டீலர்களிடம் கோனா கார் விற்பனை துவங்க உள்ளது. மூன்று ஆண்டுகள் உத்தரவாதத்தை அந்நிறுவம் வழங்க உள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்