அறிமுகமாகியது Mozilla Firefox VPN அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

மொஸில்லா நிறுவனம் பாதுகாப்பு மிகுந்த VPN சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான சேவையானது 30-ற்கும் மேற்பட்ட நாடுகளின் சேர்தவர்களிலிருந்து வழங்கப்படவுள்ளது.

அத்துடன் ஒரே நேரத்தில் 5 சாதனங்கள் வரை இந்த VPN சேவையில் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கும், விண்டோஸ் 10, குரோம்பாக்ஸ் சாதனங்களுக்கும் Mozilla Firefox VPN அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் iOS, Mac மற்றும் லினக்ஸ் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் இச் சேவையைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது மாதாந்தம் 4.99 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...