அறிமுகமாகியது Galaxy Buds Pro: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
132Shares

கடந்த காலங்களில் மிகவும் பிரபலமாகக் காணப்பட்ட ஹெட்போன்கள் தற்போது வயர்லெஸ் முறையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் Galaxy Buds Pro அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னர் அறிமுகம் செய்யப்பட்டவை போன்று சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய இச் சாதனத்தின் மூலம் 8 மணி நேரம் தொடர்ச்சியாக பாடல்களை கேட்டு மகிழ முடியும்.

இதன் போது சார்ஜிங் கேஸினை இணைத்துப் பயன்படுத்தினால் 28 மணி நேரம் வரை பாடல்களை கேட்கலாம்.

அத்துடன் Noise Cancelling Plus வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது தேவையற்ற இரைச்சல்களை தடுக்க முடியும்.

மேலும் 2 Way ஸ்பீக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 199 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்