2021 நிகழ்வில் எல்ஜியின் புதிய ரோலபில் டிவி அறிமுகம்

Report Print Kavitha in அறிமுகம்
69Shares

எல்ஜி நிறுவனம் டிரான்ஸ்பேரன்ட் 55-இன்ச் OLED டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த டிவி 40 சதவீத டிரான்ஸ்பேரன்சி தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய 65-இன்ச் டிவியின் ஸ்கிரீன் சிறு பெட்டியில் இருந்து மேல்புறமாக சுழன்று எழும்பும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது

அதுமட்டுமின்றி ரோலபில் டிவி என்பதால் இதன் ஸ்கிரீன் தேவைப்படும் போது முழுமையாக வெளியில் வரும் வசதியையும் பேனலில் பில்ட்-இன் ஸ்பீக்கர்களுடனும் , பயனர்கள் வீட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் இந்த புதிய எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்