4 வருடம் போட்டோஷாப் செய்து காதலியாக ஏமாற்றிய பெண்?

Report Print Printha in வாழ்க்கை முறை

மனநல மருத்துவ துறையில் பணிபுரியும் ஜில் ஷார்ப் என்ற ஒரு பெண் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இல்லாத ஒரு காதலை ஏற்படுத்தி சமூக வலைத்தளத்தின் மூலம் அனைவரையும் ஏமாற்றி வந்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஃபாலே கிரகாம் மேக்குயேட் என்ற ஒரு ஆண் நபரை பின்பற்றிய ஜில், பேஸ்புக் பக்கத்தில் இருந்து போலியான படங்களை எடிட் செய்து தரவிறக்கம் செய்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அந்த பேஸ்புக் பக்கத்தில், கிரகாம் தன்னை ராணி போல பார்த்துக் கொள்கிறார் என்று பல பொய்களை கூறி, அவர்கள் இருவரும் தனிமையான சுற்றுலாவில் இருப்பதை போன்று படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார்.

இதேபோல் நான்கு வருடங்கள் ஏமாற்றி வந்த ஜில்லை பற்றி அறிந்த கிரகாமின் உண்மை காதலி, அதன் உண்மையை வெளிப்படுத்துவதற்கு, அதை பற்றி ஆராய்ந்தார்.

அப்போது தான் ஜில் தனது படத்தை போடாமல், வேறு ஒரு பெண்ணின் படத்தை எடுத்து, தனது முகத்தை போன்று மார்பிங் செய்து வந்ததுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments