அழகு தேவதையாக ஜொலித்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கோடீஸ்வர பெண்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
755Shares
755Shares
ibctamil.com

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் தனது 18 வயது பிறந்தநாளை மிகக்கோலாகலமாக கொண்டாடிய வீடியோ அந்நாட்டு மக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

Byancha Chua(18) என்ற பெண்மணி பிலிப்பைன்ஸ் நாட்டின் "Chua" குடும்பத்தை சேர்ந்தவர். Chua குடும்பம் என்றால் அந்நாட்டின் கோடீஸ்வர குடும்பத்தினர் ஆவார். Chua என்பது இவர்களது குடும்ப பெயர் ஆகும்.

இவர்கள் வம்சத்தில் பிறக்கும் அனைவரும் இந்த பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வார்கள்.

தற்போது செய்தி அதுவல்ல, இந்த குடும்பத்தை சேர்ந்த Byancha Chua தற்போது 18 வயதை எட்டியுள்ளார்.

3 விதமான டிஸ்னி ஆடைகளை அணிந்துகொண்டு தங்களது உறவினர்கள் பங்கேற்க, விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிறந்தநாளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கொள்ளை கொள்ளும் அழகு தேவதையாக காட்சியளித்துள்ளார் Byancha.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த Tes Chua, இது எனது மகளின் வாழ்நாளில் சிறந்த நாள் என்றும் அனைவரும் இந்த நாளை அழகாக சிறப்பித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

Byancha #maktumang #debut #hautecouture #couture #beautyandthebeast

A post shared by Mak Tumang (@maktumang) on

Thank you @michaelleyva_ 😘❤️

A post shared by Byancha Chua 🌸 (@byanchachua) on

Byancha'a red gown by @michaelleyva_ #byanchaandthebeast

A post shared by Niceprintphoto (@niceprintphoto) on

Beautiful family #byanchaandthebeast

A post shared by Niceprintphoto (@niceprintphoto) on

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்