நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர் ஆகும்.

இவர் ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளம் 30 முதல் 35 கோடி ஆகும். திரைப்படங்களை தவிர பல வணிகங்களும் செய்து வருகிறார்.

கார் மற்றும் பைக் மீது தீராக காதல் கொண்டுள்ள அஜித் தனது வீட்டில் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வைத்திருகிறார்.

சென்னை திருவான்மியூரில் சொந்தமாக பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.

BMW – Series 740 Li, Honda Accord, Maruthi Swift மற்றும் Toyato Innova கார்கள். மேலும் Aprilla Caponard, BMW S1000 RR, BMW K1300 S மற்றும் Kawasaki Ninja ZX14R பைக்குகளை தனது வீட்டில் வைத்திருக்கிறார்.

இவர் தனது சம்பளத்தை காசோலை மூலமாக பெற்றுக்கொள்கிறார். ஏனெனில் கறுப்பு பணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காரணத்தால் சம்பளத்தை காசோலை மூலமாக பெற்றுக்கொள்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers