இரவு தூங்குவதற்கு முன் கழுத்தில் வெங்காயத்தை இப்படி வையுங்கள்: அற்புதம் நிகழும்

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சனை காரணமாக பெரிதும் அவஸ்தைப் படுகின்றார்கள்.

தைராய்டில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் பல்வேறு முக்கிய செயல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

எனவே இந்த தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கு உதவும் சூப்பரான டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

தைராய்டு பிரச்சனையை குணமாக்க என்ன செய்ய வேண்டும்?
  • தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • பின் அதைக் கழுவாமல், இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
  • இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
  • மேலும் வெங்காயம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

வெங்காயத்தின் நன்மைகள்
  • வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி மற்றும் ஈறுவலி குறையும்.
  • இதய நோய்களுக்கு சிகிச்சை வெங்காயம் இரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, இரத்த அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.
  • பொலிவான சருமம் வெங்காயச் சாற்றுடன் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
  • புற்றுநோய் உள்ளவர்கள் வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
  • இரத்த சோகைக்கு சிகிச்சை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். வெங்காய சாற்றுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பருகினால் இரத்த சோகை குணமடையும்.
  • பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை குறையும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers