பொதுவாக இன்று வேலைக்கும் செல்லும் பெண்கள் அதிகமானோர் உடற்பருமனால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றார்.
ஏனெனில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும், ஹோட்டல் சாப்பாடுகளினாலும், நடைபயிற்சியின்மையாலும் உடற்பருமன் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
நமது உணவுப்பழக்க வழக்கம், அதிக வேலைப்பளுவற்ற வாழ்க்கை போன்றன நமது உடல் பருமன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
இதனை குறைக்க என்ன செய்யலாம் என கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.